உங்கள் குரல் எங்கள் இதயங்களில்  பாடகர் கே.கே. மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கம்

"உங்கள் குரல் எங்கள் இதயங்களில் " பாடகர் கே.கே. மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கம்

உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் என பாடகர் கே.கே.மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கமாக டுவீட் செய்துள்ளார்.
1 Jun 2022 8:16 PM IST